- அறிவிப்பு வெளியீடு: முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணிகளுக்கான அறிவிக்கை (எண். 02 /2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் ( https://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (10.07.2025) வெளியிடப்பட்டது.
- காலிப் பணியிட விவரங்கள் (மொத்தம்: 1996):
- தமிழ்: 216
- ஆங்கிலம்: 197
- கணிதம்: 232
- இயற்பியல்: 233
- வேதியியல்: 217
- தாவரவியல்: 147
- விலங்கியல்: 131
- பொருளியல்: 198
- வணிகவியல்: 169
- வரலாறு: 68
- புவியியல்: 15
- அரசியல்: 14
- கணினி பயிற்றுநர் நிலை-1: 57
- உடற்கல்வி இயக்குநர் நிலை-1: 102
- விண்ணப்பிக்கும் காலம்: 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
- விண்ணப்ப விவரங்கள்: கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கோரிக்கை சமர்ப்பிப்பு: அறிவிக்கை தொடர்பான கோரிக்கைகளுக்கு trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். மற்ற வழிகளில் அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
TRB PG RECRUITMENT 2025 | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















இந்த TRB PG ஆட்சேர்ப்பு 2025 பற்றிய தகவல்களை தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றி. ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் மற்றும் தேவையான தரவுகளை நேரத்திற்குள் தெரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும், துபாயில் உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் பழுதடைந்தால், நீங்கள் விரைவாக சரிசெய்ய My Celcare JLT (https://www.mycelcare.com/) இல் சேவையைப் பெறலாம், உங்கள் நாளைத் தடையின்றி தொடர உதவும்.
ReplyDeleteVery useful update on the TRB PG Recruitment 2025—thanks for sharing this information. On a different note, if anyone’s looking for mobile repair near me, this service is quick and reliable: https://www.mycelcare.com/.
ReplyDelete