- ஆலன் டேலன்டெக்ஸ் தேர்வுக்கான பதிவு அக்டோபர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
- இது நாட்டின் மிகப்பெரிய திறமை ஊக்குவிப்புத் தேர்வுகளில் ஒன்றாகும்.
- தேர்வில் பங்கேற்பதன் மூலம், ஆலன் கல்விக்கட்டணத்தில் 90% வரை உதவித்தொகை மற்றும் ரொக்கப் பரிசுகளைப் பெறலாம்.
- 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
- மாணவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான தரவரிசைகள் வழங்கப்படும்.
- ரூ. 2.50 கோடி ரொக்கப் பரிசுகளும், ரூ. 250 கோடிக்கு உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளன.
- தேர்வில் மாணவர்களின் செயல்திறனைப் பொறுத்து, ஆலன் வகுப்பறை மற்றும் டிஜிட்டல் படிப்புகளில் சேர 90% வரை உதவித்தொகை பெறலாம்.
- ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட போட்டி வெற்றி குறியீடு வழங்கப்படும்.
- www.tallentex.com என்ற இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள ஆலன் மையத்தில் பதிவு செய்யலாம்.
- இத்தேர்வு அக்டோபர் 5 ஆம் தேதி சண்டிகர், டெல்லி, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் நடைபெறும்.
- தேர்வுக்குப் பயிற்சி பெற இணையதளத்தில் தேர்வுத் தாள்கள் கிடைக்கும்.
- தேர்வு பாடத்திட்டம் என்.சி.இ.ஆர்.டி.ஐ. அடிப்படையிலானது.
- தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் உள்ளன.
- இந்தத் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து 18.25 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment