நிறுவனம்: தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி
பதவி: கவுரவ விரிவுரையாளர் (தற்காலிகம்)
காலியிடங்கள்: 881
மாத தொகுப்பூதியம்: ரூ. 25,000
கல்வித் தகுதி: முதுகலைப்பட்டப்படிப்புடன் பிஎச்.டி. அல்லது நெட், ஸ்லெட், செட் தேர்வுகளில் தேர்ச்சி.
வயது வரம்பு: 01-07-2025 அன்று அதிகபட்சம் 57 வயது.
தேர்வு முறை: கல்வித் தகுதியின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-10-2025
இணையதள முகவரி: https://tngasa.org/
குறிப்பு: 21-07-2025 அன்று வெளியான அறிவிப்பின்படி ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், தற்போது விண்ணப்பிக்கும்போது தங்கள் பதிவு எண்களைப் பதிவு செய்து விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment