நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்)
காலிப் பணியிடங்கள்: 610 (தற்காலிகமானது - அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை)
பதவி: டிரெய்னி என்ஜினீயர்
பணிபுரியும் இடம்: பெங்களூரு
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் படிப்புகளில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள்.
வயது வரம்பு: 07-10-2025 அன்று 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு (மாற்றுத்திறனாளிகள் உட்பட).
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மெரிட் பட்டியல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-10-2025
இணையதள முகவரி: https://bel-india.in/job-notifications/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment