பணிநிரவல் கவுன்சிலிங் 1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி , சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்) 2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள் , செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் 3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்ச…
2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டது.
2012-13 ஆம் கல்வி ஆண்டில் , 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை
மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை
வெளியிடப்பட்டது. DOWNLOAD
♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் ♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி இடம் : அசோக்நகர் ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) 05.07.2012 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். ♣ முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு 11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
* டி.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.* பதவி உயர்வு மூலம், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்; இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.* சத்துணவு பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. * டி.என்.பி.எஸ்.சி., மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36 இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் 2 மணிக்கு நடக்கிறது. அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
* டி.ஆர்.பி. ,
தேர்வு மூலம் தேர்வான , 185 கம்ப்யூட்டர்
ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் , 21 ம் தேதி காலை 10.30
மணிக்கு ந டைபெறு கிறது. *
பதவி உயர்வு
2012-13ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் புதிய அட்டவணை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012-13 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் புதிய அட்டவணை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு , " தத்கால் ' திட்டத்தின் கீழ் , 11 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகங்கள் , தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் , மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை , 13 ம…
2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேரும் பிடித்தனர்.
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ , மாணவிகளில் மொத்தம் 86.2% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞசாவூர்
மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும் , 2 வது ரேங்கை 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 6 மாணவ , மாணவிகளும் ,
3 வது ரேங்கை…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. பள்ளியின் தொகுப்பு மதிப்பெண் பட்டியலை [TML] டவுன்லோட் செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
ஜூன் மாதம் 4- ம்
தேதி பிற்பகல் 1.30
மணிக்கு வெளியானது . பள்ளியின் தொகுப்பு மதிப்பெண்
பட்டியலை [TML] டவுன்லோட்
செய்ய கல்விச்சோலை இணையதளத்திற்கு வாருங்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு 23-8-2010-க்கு முன் சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12- ந்தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு 23-8-2010- க்கு முன்
சான்றிதழ் பார்க்கப்பட்டு 23-8-2010- க்கு
பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஆசிரியர் தகுதி
தேர்வை எழுத தேவை இல்லை ' என்று ஆசிரியர்
தேர்வு வாரியம…
வேறு மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கேயே (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT
மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப்
பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம்
வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது. CLICK
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் , தொடர்ந்து பலரும் விண்ணப்பித்து வருவதால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசுத் …
TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3 ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27- ந் தேதி (ஞாயிற்றுக்கிழம…
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். DIRECTORS JOINT DIRECTORS CEOS
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ‘மெரூன்’ கலரில் இலவச சீருடைகள்.
அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச
சீருடைகள் ‘ மெரூன் ’ கலரில் இருக்கும். 1 முதல் 5 ம்
வகுப்பு வ ரை உள்ள மாணவியருக்கு மெரூன் கட்டம் போட்ட சட்டை , பிளைன்
மெரூன் கலரில் ஸ்கர்ட் வழங்கப்படும். 6 ம் வகுப்புக்கு மேல்
படிக்கும் மாணவியருக்கு ம…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன்
மாதம் 4- ம் தேதி பிற்பகல்
1.30 மணிக்கு
வெளி யாகிறது .
01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
01.01.2012
நிலவரப்படி அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு
தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்
மற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு க்கு தகுதியான ஆசிரியர்களின் முன்னுரிமைப்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.
பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளனர்.
01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 26-ந்தேதி முதல் தொடங்குகியது.
10- ம்
வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 26- ந்தேதி முதல் தொடங்குகியது.
ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு , 30 ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என , தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2009 க்கு முன்னர் இருந்த பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி
தோல்வியுற்று , தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும்
தனித்தேர்வர்கள் (முதலாம் ஆ…
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும். மே 31 வரை விண்ணப்பம் வழங்கப்படும். 58 மையங்களில் விண்ணப்பம் பெறலாம். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பொறியியல் கல்லூரிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே முதல் வாரத்தில் துவங்கும் . மே 31 வரை
விண்ணப்பம் வழங்கப்படும். 58
மையங்களில் விண்ணப்பம் பெறலாம். 1.5 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். தமிழகத்தில் 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு முடிகிறது. தேர்வு முடிந்தவுடன் 25-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 25-ந்தேதி முதன்மை தேர்வர்களும், 26-ந்தேதி உதவி தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்குவர்.
10- ம் வகுப்பு
பொதுத் தேர்வு கடந்த 4- ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23- ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு முடிகிறது. தேர்வு முடிந்தவுடன் 25- ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 25- ந்தேதி முதன்மை தேர்வர்களும், 26- ந்தேதி உதவி
தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் …
தொடக்கக்கல்வி துறை பொது மாறுதல் : தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் 2012-13 பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் அந்தந்த உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி
துறை பொது மாறுதல் : தொடக்கக்கல்வி துறையில்
பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் 2012-13 பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் அந்தந்த உதவித்தொடக்கக் கல்வி
அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. CLICK TO DOWNLOAD A…
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய அம்சங்கள் : 2012-13ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுதல், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு அரசின் கொள்கை எழுத்துத் தேர்வு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு 2013-2014ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிலும் 2014-2015 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் அறிமுகம் செய்யப்படுதல், கல்விக்காக தனியான தொலைக்காட்சி, 15 முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய வாகனங்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவினை குறுஞ்செய்தி மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்பாட்டு மென்பொருள், ஜீன், 1, 2012 முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 29.04.2012 முதல் 31.05.2012 வரை கோடை விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2012 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது…
கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகட்டும்.
கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்
புத்தாண்டு நல்வாழ்த்துக ள். இந்தப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும்
மகிழ்ச்சியும் , இன்பமும்
பெருக ட்டும்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாகவும், கல்விச்சோலை சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு ,
அகவிலைப்படி , 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்த தமிழக முதல்வர்
அவர்களுக்கு அரசு ஊழியர்கள் ,
ஆசிரியர்கள் சார்பாகவும்,
கல்விச்சோலை சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் எனவும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியளார்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும், அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் 18 லட்சம் பேருக்கும் பொருந்தும் எனவும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரொக்க பணமாக வழங்கப்படும் எனவும் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜனவரி 1 ம் தேதி
முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் எனவும் ஆசிரியர்கள் , அங்கன்வாடி
பணியாளர்கள் , சத்துணவு பணியளார்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும் , அகவ…
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மாதிரி வினாத்தாட்களுக்கான விடைகள் கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET) மாதிரி
வினாத்தா ட்களுக் கான விடைகள் கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. CLICK HERE
பள்ளிக் கல்வித் துறையில், 2010-11ம் ஆண்டில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 1,065 முதுகலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பள்ளிக்
கல்வித் துறையில் , 2010-11 ம் ஆண்டில் , பதிவு
மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட , 1,065 முதுகலை
ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை , ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட் டுள்ள து. click
அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர்கள், போட்டித்தேர்வு வரும், 8ம் தேதி தேர்வு நடப்பதாக, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் யு.பி.எஸ்.சி., தேர்வு நடப்பதால், உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு, 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு
பொறியியல் கல்லூரிகளில் , 154 உதவி பேராசிரியர்கள் , போட்டித்தேர்வு
வரும் , 8 ம் தேதி தேர்வு நடப்பதாக , டி.ஆர்.பி. , அறிவித்திருந்தது.
ஆனால் , அதே தேதியில் யு.பி.எஸ்.சி. , தேர்வு
நடப்பதால் , உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு , 22 ம்
தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக , டி.ஆர்…
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசத்தை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசத்தை வரும் 12 ம் தேதி
வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி அறிவிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம்
செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை
அமைச்சர் சிவபதி அறிவிப்பு. விரிவாக படிக்க...
ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி , இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் , மார்ச் 31 ம் தேதி வெளியிடப்படும் என , தேர்வுத்துறை
இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10- ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2012 தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத
விண்ணப்பித்தவர்கள் அவர்களின் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை
மண்…
சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.
சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு
வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு
இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும்
தொடரும். பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய…
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் 58 சதவீதமாக
இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளி யிடப் பட்டுள்ள ன . CLICK HERE
தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2-ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும், விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற விடைத்தாள்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் , ஆங்கிலம் , வரலாறு , பொருளியல் உள்ளிட்ட
மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் ஏப்ரல் 2 -ல் முதன்மை தேர்வாளர்களும், மறுநாள் முதல் உதவி தேர்வாளர்களும்,
விடைத் தாள் திருத்தும் பணிகளை துவக்குகின்றனர். மாற்று எண் இடப்படுகின்ற
விடைத்தாள்களான கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் …
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ஆண், பெண் இருவருக்கும் இரண்டு லட்சமாக
உயர்த்தப்பட்டடுள்ளது. ஆண்டு சேமிப்பு அதே ஒரு லட்சமாக தொடர்கிறது. மாத
ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான
வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம…
பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வில் பங்கேற்பதற்கான, "ஹால் டிக்கெட்'டை, 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; செய்முறைத்தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப் பட்ட பள்ளியிலேயே, 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடக்கவுள்ளன. எனவே செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான நோட்டுப் புத்தகத்தை, தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு நேரடி தனித் தேர்வர்களுக்கு , செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான , " ஹால் டிக்கெட் ' டை , 15 ம் தேதி முதல் , 17 ம் தேதி வரை , மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ; செய்முறைத் தேர்வுக்காக வகுப்புகள் நடத்தப்
பட்ட பள்ளியிலேயே , 16 ம் தேதி முதல் ,
26 …
TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
TET TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013 மேலும் படிக்க
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும் செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர் கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி ஆசிரியர் புறத்தேர்வராக வும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான விவரம்.
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.
அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணை…
வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்ச ரூபாயாக உயர்த்தவும், 2.5 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு வரித்தள்ளுபடி அளிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி விலக்கு வரம்பை, 3 லட்சமாக உயர்த்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 12ம்தேதி துவங்குகிறது. 16ம்தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் , வருமான வரி விலக்கு வரம்பை, 3 …
KALVISOLAI - BREAKING NEWS
BREAKING NEWS
- டிசம்பர் 10 - ல் அரையாண்டுத் தேர்வுகள் | Click Here
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2025 | Click Here
- TNHSPGTA மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் | Click Here
- BEL INDIA வேலைவாய்ப்பு அறிவிப்பு. | Click Here
- CTET 2026 அறிவிப்பு | Click Here
- DSE - Non Teaching Staff Details | Click Here
- CLASS 12 SURA GUIDE MARCH 2026 | Click Here
- CLASS 11 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 10 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 9 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 8 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 7 SURA GUIDE APRIL 2026 | Click Here
- CLASS 6 SURA GUIDE APRIL 2026 | Click Here
- TNPSC ANNUAL PLANNER 2026 | Click Here
Categories
@ BREAKING NEWS
(1)
@ FLASH NEWS
(3877)
@ SITE MAP
(1)
@ செய்தி துளிகள்
(4)
1.WHAT'S NEW
(150)
ACADEMIC CIRCULAR
(1)
ADMISSION UPDATES
(144)
AHM RELATED
(1)
ANDROID APP
(5)
ANSWER KEY
(21)
ARTICLES
(171)
ASSEMBLY UPDATES
(6)
AUDIO BOOK
(1)
AWARD UPDATES
(8)
BANK JOB UPDATES
(29)
BOOK FAIR
(4)
BOOKS CLASS 1 NEW
(1)
BOOKS CLASS 10 NEW
(1)
BOOKS CLASS 11 NEW
(1)
BOOKS CLASS 12 NEW
(1)
BOOKS CLASS 2 NEW
(1)
BOOKS CLASS 3 NEW
(1)
BOOKS CLASS 4 NEW
(1)
BOOKS CLASS 5 NEW
(1)
BOOKS CLASS 6 NEW
(1)
BOOKS CLASS 7 NEW
(1)
BOOKS CLASS 8 NEW
(1)
BOOKS CLASS 9 NEW
(1)
BOOKS D.ELE.ED 1
(1)
BOOKS D.ELE.ED 2
(1)
BOOKS EDUCATION
(2)
BOOKS ENGINEERING
(2)
BOOKS NCERT
(13)
BOOKS POLYTECHNIC
(1)
CALENDAR FOR SCHOOLS
(6)
CAREER GUIDANCE
(1)
CBSE UPDATES
(4)
CCE REGISTER
(2)
CCRT
(1)
CEO TRANSFER-PROMOTION
(7)
CEO LIST
(1)
CLASS 1 STUDY MATERIALS
(1)
CLASS 10 STUDY MATERIALS
(13)
CLASS 11 BIOLOGY MATERIALS
(3)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 STUDY MATERIALS
(9)
CLASS 11 ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM_2
(13)
CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT EM
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT TM
(2)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM
(1)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM
(1)
CLASS 12 STUDY MATERIALS
(15)
CLASS 12 ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 ZOOLOGY OT EM
(1)
CLASS 12 ZOOLOGY OT TM
(1)
CLASS 12 ZOOLOGY TM
(1)
CLASS 2 STUDY MATERIALS
(1)
CLASS 3 STUDY MATERIALS
(1)
CLASS 4 STUDY MATERIALS
(1)
CLASS 5 STUDY MATERIALS
(1)
CLASS 6 STUDY MATERIALS
(2)
CLASS 7 STUDY MATERIALS
(2)
CLASS 8 STUDY MATERIALS
(2)
CLASS 9 STUDY MATERIALS
(3)
CLASS_11_BIO_ZOO_OT_TM_2
(12)
CLASS_11_OT
(4)
CLASS_12_BIO_BOT_OT_EM_2
(10)
CLASS_12_BIO_BOT_OT_TM_2
(10)
CLASS_12_BIO_ZOO_OT_TEM_2
(12)
CLASS_12_OT
(6)
CLASS_12_ZOO_OT_TEM_2
(13)
CLASS_12_ZOOLOGY_TM
(3)
CMAT UPDATES
(1)
COACHING CENTRES
(7)
COLLEGE UPDATES
(25)
COMPUTER TEACHERS UPDATES
(11)
CoSE
(11)
COUNSELLING UPDATES
(28)
COURT UPDATES
(28)
CPS
(5)
CPS Missing Credit
(1)
CPS UPDATES
(27)
CRC
(1)
CSE
(2)
CSE_2
(55)
CTET
(3)
CUET EXAM UPDATES
(1)
D.A G.O
(5)
D.A NEWS
(8)
DEE
(11)
DEO EXAM UPDATES
(21)
DEO TRANSFER-PROMOTION
(7)
DGE
(1)
DGE_2
(14)
DRESS_CODE
(1)
DSE
(1)
DSE_2
(85)
E-BOOKS DOWNLOAD
(1)
EDU UPDATES
(1568)
EDUCATION NEWS
(1)
EL SURRENDER
(1)
ELECTION
(2)
EMAIL ME
(1)
EMIS
(2)
EMPLOYMENT UPDATES
(506)
EQUIVALENCE OF DEGREE
(2)
EXAM ESLC
(8)
EXAM NOTIFICATION
(16)
EXAM UPDATES
(84)
EXCEL TEMPLATE
(3)
FIND TEACHER POST
(10)
FONTS -TAMIL
(1)
FORMS
(5)
G.K NEWS
(17)
G.O DOWNLOAD
(28)
G.O UPDATES
(94)
G.O_NO_001-100_2
(1)
G.O_NO_101-200_2
(2)
G.O_NO_201-300_2
(1)
G.O_NO_601-700_2
(1)
GPF
(2)
GUIDE - ARIVUKKADAL BOOKS
(1)
GUIDE - BRILLIANT GUIDE
(1)
GUIDE - DEIVA GUIDE
(1)
GUIDE - DOLPHIN GUIDE
(1)
GUIDE - DON GUIDE
(1)
GUIDE - FULL MARKS GUIDE
(1)
GUIDE - GEM GUIDE
(1)
GUIDE - JAMES GUIDE
(1)
GUIDE - JESVIN GUIDE
(1)
GUIDE - KONAR GUIDE
(1)
GUIDE - LOYOLA GUIDE
(1)
GUIDE - MERCY GUIDE
(1)
GUIDE - PENGUIN GUIDE
(1)
GUIDE - PREMIER GUIDE
(1)
GUIDE - SARAS GUIDE
(1)
GUIDE - SELECTION GUIDE
(1)
GUIDE - SURA GUIDE
(1)
GUIDE - SURYA GUIDE
(1)
GUIDE - WAY TO SUCCESS GUIDE
(1)
HM GUIDE
(1)
HM TRANSFER-PROMOTION
(6)
HOLIDAY G.O
(5)
HOLIDAY UPDATES
(23)
IFHRMS
(3)
INCOME TAX UPDATES
(3)
IT FORM
(26)
IT UPDATES
(4)
JACTO GEO
(4)
JD TRANSFER-PROMOTION
(4)
JEE NCHM UPDATES
(1)
JEE UPDATES
(2)
KALVI
(1)
KALVI TV_2
(2)
KALVI_VELAIVAIPPU
(89)
KALVISOLAI - CONTACT US
(1)
KALVISOLAI - TODAY'S HEAD LINES
(3)
KAVITHAIKAL
(1)
LAB ASST
(2)
LEAVE
(1)
LOAN
(1)
maternity leave
(1)
MRB UPDATES
(13)
NAATIL INDRU
(3)
NCERT NEWS
(2)
NEET EXAM UPDATES
(82)
NEET NOTIFICATIONS
(1)
NEET STUDY MATERIALS
(9)
NET-SET UPDATES
(28)
NET-SET NOTIFICATION
(11)
NEW INDIA SAMACHAR
(1)
NEWS
(1)
NEWS - INDIA
(13)
NEWS LIVE
(1)
NHIS
(3)
NMMS UPDATES
(3)
ONE DAY SALARY
(1)
ONLINE TEST
(53)
PART TIME TEACHERS UPDATES
(6)
PAY COM UPDATES
(32)
PAY ORDERS
(28)
PAY SLIP DOWNLOAD
(1)
PENSION NEWS
(2)
PG SENIORITY LIST
(1)
POLICE RECRUITMENT UPDATES
(9)
POLICE S.I NOTIFICATIONS
(2)
POLYTECHNIC LECTURER UPDATES
(2)
POSTS TO REMEMBER
(55)
POSTS-TO-REMEMBER
(1)
PRAYER_2
(141)
PROMOTION PANEL
(2)
PROMOTION PANEL_2
(94)
PROMOTION UPDATES
(16)
PROMOTION-COUNSELLING
(1)
PROMOTION-COUNSELLING_2
(138)
PTA QUESTION BANK
(1)
PTA TEACHERS
(2)
QUARTERLY EXAM
(1)
REGULARISATION ORDERS
(22)
RESULT - LINK
(5)
RESULT UPDATES
(90)
RH DOWNLOAD
(10)
RRB
(4)
RTE UPDATES
(4)
SCHOLARSHIP UPDATES
(6)
SCHOOL UPDATES
(13)
SELVA UPDATES
(1)
SHARE NOW
(1)
SMC
(2)
SSC UPDATES
(2)
STORY
(8)
STUDY ACCOUNTANCY
(1)
STUDY AGRI SCIENCE
(1)
STUDY ARABIC
(1)
STUDY AUDITING
(1)
STUDY AUTOMOBILE
(1)
STUDY BIO CHEMISTRY
(1)
STUDY BOTANY-BIOLOGY
(3)
STUDY BUSINESS MATHEMATICS
(1)
STUDY CHEMISTRY
(1)
STUDY CIVIL ENGINEERING
(1)
STUDY COMMERCE
(1)
STUDY COMPUTER
(2)
STUDY ECONOMICS
(1)
STUDY EDUCATION
(2)
STUDY ELECTRICAL ENGINEERING
(1)
STUDY ELECTRONIC ENGINEERING
(1)
STUDY ENGINEERING
(2)
STUDY ENGLISH
(1)
STUDY ETHICS
(1)
STUDY FOOD SERVICE MANAGEMENT
(1)
STUDY GENERAL MACHINIST
(1)
STUDY GENERAL STUDIES
(1)
STUDY GEOGRAPHY
(1)
STUDY GEOLOGY
(1)
STUDY HINDU RELIGION
(1)
STUDY HISTORY
(1)
STUDY HOME SCIENCE
(1)
STUDY KANNADA
(1)
STUDY LAW
(1)
STUDY LIBRARY
(1)
STUDY MALAYALAM
(1)
STUDY MATERIALS
(5)
STUDY MATHEMATICS
(1)
STUDY MECHANICAL ENGINEERING
(1)
STUDY MEDICINE
(1)
STUDY MICROBIOLOGY
(1)
STUDY NURSING
(1)
STUDY NUTRITION
(1)
STUDY OFFICE MANAGEMENT
(1)
STUDY PHYSICAL EDUCATION
(1)
STUDY PHYSICS
(1)
STUDY POLITICAL SCIENCE
(1)
STUDY POLYTECHNIC
(1)
STUDY PSYCHOLOGY
(1)
STUDY SANSKRIT
(1)
STUDY SCIENCE
(1)
STUDY SOCIAL SCIENCE
(1)
STUDY SOCIOLOGY
(1)
STUDY STATISTICS
(1)
STUDY STENOGRAPHY
(1)
STUDY TAMIL
(1)
STUDY TELUGU
(1)
STUDY TEXTILES
(1)
STUDY TYPE WRITING
(1)
STUDY URDU
(1)
STUDY ZOOLOGY-BIOLOGY
(3)
STUDY_MATERIALS_2
(1)
SYLLABUS DOWNLOAD
(6)
TALENT EXAM MATERIALS
(1)
TALENT EXAM UPDATES
(6)
TAMIL NADU UPDATES
(88)
TANCET EXAM UPDATES
(3)
TAPS
(1)
TAPS UPDATES
(4)
TEACHERS HOME
(1)
TEACHERS TRANSFER COUNSELLING UPDATES
(46)
TECHNICAL EXAM UPDATES
(2)
TET
(1)
TET OFFICIAL ANSWER KEY
(6)
TET STUDY MATERIALS
(16)
TET UPDATES
(69)
TEXT BOOKS DOWNLOAD
(16)
TEXT BOOKS NEWS
(6)
TEXT MATERIALS
(1)
THIRAN
(1)
TIME TABLE EXAM
(41)
TN
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1
(2)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4
(1)
TN PROMOTION - TRANSFER - COUSELLING
(1)
TN TEXT BOOKS ONLINE
(1)
TNCMTSE
(5)
TNFUSRC MATERIALS
(1)
TNPS
(1)
TNPSC ANNUAL PLANNER
(10)
TNPSC ANSWER KEY
(3)
TNPSC BULLETIN
(1)
TNPSC CURRENT AFFAIRS
(20)
TNPSC DEPARTMENTAL EXAM
(19)
TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST
(61)
TNPSC NOTIFICATION
(53)
TNPSC PRESS RELEASE
(3)
TNPSC RESULT
(4)
TNPSC STUDY MATERIALS
(35)
TNPSC SYLLABUS
(1)
TNPSC UPDATES
(196)
TNUSRB MATERIALS
(2)
TOP-POSTS
(13)
TRANSFER UPDATES
(18)
TRB ANNUAL PLANNER
(7)
TRB ANSWER KEY
(4)
TRB BEO
(2)
TRB NOTIFICATIONS
(30)
TRB RESULT
(7)
TRB SPECIAL TEACHERS
(1)
TRB STUDY MATERIALS
(3)
TRB UPDATES
(161)
TRUST EXAM
(4)
TTSE
(2)
UGC NEWS
(4)
UPS UPDATES
(1)
VIDEO
(6)
VIDEOS FOR TNPSC
(1)
WEBSITE
(1)
What's New.
(1)
WHATSAPP UPLOAD 2023
(2)
எப்படி ?
(1)
Get Latest Updates: Follow Us On WhatsApp








