Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1


S.NOTITLESUBJECTS DOWNLOAD
25DSE G.O Ms.No.100Dt: June 30, 2006|பள்ளிக் கல்வி - 2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
24DSE Go.Ms.16801/ Dt: June 22, 2006|பொருள் பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா. DOWNLOAD
23DSE Go. (2D). 22Dt: June 01, 2006 | பள்ளிக் கல்வி -மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணயின இரத் செய் மீண்டும் தமிழ் பயிற்று மொழி வகுப்பு வங்க அனுமதித் -ஆணயிடப்படுகிறது. DOWNLOAD
22DSE Go.Ms.No. 98Dt: May 31, 2005 | பள்ளிக் கல்வி-கட்டிடங்கள்-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி- II திட்டம் "மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம்- 4 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுமானம்" -நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
21DSE Go.Ms.No. 91Dt: May 20, 2005|பள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
20DSE Go.Ms.No. 90Dt: May 20, 2005| பள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது. DOWNLOAD
19DSE Go.Ms.No. 85Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம்-இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி/புத்தறிவுப் பயிற்சித் திட்டம்- ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
18D.A Go.Ms.No. 83Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
18DSE Go.Ms.No. 82Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 96 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நுாலக வாய்ப்பினை அதிகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
17DSE Go.Ms.No. 81Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
16DSE Go.Ms.No. 80Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
15DSE Go.Ms.No. 78Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
14DSE Go.Ms.No. 77Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது DOWNLOAD
13DSE Go.Ms.No. 69Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் 2005-2006 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. DOWNLOAD
12DSE Go.Ms.No. 66Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - 2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் சமுதாயப் பங்கேற்புடன் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
11SCERT Go.Ms.No. 64Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான மென்பொருள் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
10SCERT Go.Ms.No. 63Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் - செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
9DSE Go.Ms.No. 39Dt: March 30, 2005| பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிறது. DOWNLOAD
8DGE Go.Ms.No. 11Dt: January 17, 2005| பள்ளிக்கல்வி- மேல்நிலைத் தேர்வு மார்ச், 2005-கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமி கடலலைகளால் பாதிக்கப்பட்டது- அவற்றை தயாரித்து அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
7DGE Go.Ms.No. 2Dt: January 01, 2005|பள்ளிக் கல்வி- அரசுத் தேர்வுகள்- கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குவது- ஆணை வெளியிடப் படுகிறது. DOWNLOAD
6DSE Go.Ms.No.. 1Dt: January 01, 2005 | நிவாரண உதவி - சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ / மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
5DGE Go.Ms.No. 64Dt: June 19, 2004 தொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது. DOWNLOAD
4DSE Go.Ms.No. 59Dt: June 12, 2004 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
3DSE Go.Ms.No. 51Dt: June 01, 2004 பள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது. DOWNLOAD
2DSE Go.Ms.No. 30Dt: February 26, 2004 பள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
1DSE Go.Ms.No. 11Dt: February 09, 2004 தொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD



Share:

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages