உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விடை குறிப்பில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஜூலை 15ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விடை குறிப்பில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் ஜூலை 15ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2019 TENTATIVE KEY As per Notification No.8/2019 Dated 28.02.2019 , Teachers Recruitment Board conducted the Written Examination for the Tamil Nadu Teachers Eligibility Test 2019 Paper-I and Paper-II on 08.06.2019 and 09.06.2019 respectively. Now, the Board has released the tentative key answers for Paper-I and Paper-II. Candidates are given time upto 15.07.2019 to submit their representations, if any, regarding objections on the tentative answer keys published, along with the proof for the disputed answer keys, in the prescribed format. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board’s Information Centre to reach on or before 15.07.2019 upto 5.30pm. For any objections, candidates should give proof from standard Text Books only. Guides, correspondence course materials and non-standard books are not permissible. For each question use separate format. Any Objections and materials received beyond the stipulated time will not be entertained. Utmost care has been taken in preparing the tentative key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect tentative key answer would not confer any right of enforcement. | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I, 08.06.2019 மற்றும் தாள் - II, 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 15.07.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும், கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
TRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY Download

1 comment:

  1. Why TRB took one month for releasing the tentative key, too much long time.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.