------Quick Links------
FLASH NEWS
SSLC
PLUS ONE
PLUS TWO
TNPSC
TRB
TET
NEET
-------Daily papers----
HOME PAGE
புதிய செய்தி
ஜெயா பிளஸ் டிவி
தினமலர்
தினத்தந்தி
தினமணி
தினகரன்
தி இந்து
தினபூமி
மாலைமலர்
p.thalaimurai.com
p.thalaimurai.tv
Viduthalai
Deccanherald
deccanchronicle
Indianexpress
The tribune
Thatstamil
Newindianews
Yahootamil
The Hindu
Timesofindia
Maalaisudar
Nakkheeran
Kumudam
Vikatangroup
Theekkathir.in
Makkalmurasu
MAIN MENU
HOME
EDN NEWS
CoSE-DGE
SSLC
+1
+2
TRB
TNPSC
ONLINE TEST
NEET
FORM
FONTS
SHARE
CHAPTER 1-4 | CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST -BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.
1 ➤ எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
In which type of parthenogenesis are only males produced? (BOOK BACK)
அ) அர்ரீனோடோக்கி
a) Arrhenotoky
ஆ) தெலிடோக்கி
b) Thelytoky
இ) ஆம்ஃபிடோக்கி
c) Amphitoky
ஈ) 'அ' மற்றும் 'இ' இரண்டும்
d) Both a and b
2 ➤ பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது
The mode of reproduction in bacteria is by (BOOK BACK)
அ) கேமிட் உருவாக்கம்
a) Formation of gametes
ஆ) என்டோஸ்போர் உருவாக்கம்
b) Endospore formation
இ) இணைதல்
c) Conjugation
ஈ) சூஸ்போர் உருவாக்கம்
d) Zoospore formation
3 ➤ எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
In which mode of reproduction variations are seen (BOOK BACK)
அ) பாலிலி இனப்பெருக்கம்
a) Asexual
ஆ) கன்னி இனப்பெருக்கம்
b) Parthenogenesis
இ) பாலினப் பெருக்கம்
c) Sexual
ஈ) 'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
d) Both a and b.
4 ➤ உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Assertion: In bee society, all the members are diploid except drones.
Reason: Drones are produced by parthenogenesis. (BOOK BACK)
அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
a. If both A and R are true and R is correct explanation for A
ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
b. If both A and R are true but R is not the correct explanation for A
இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
c. If A is true but R is false
ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
d. If both A and R are false.
5 ➤ உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
Assertion: Offsprings produced by asexual reproduction are genetically identical to the parent.
Reason: Asexual reproduction involves only mitosis and no meiosis. (BOOK BACK)
அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
a. If both A and R are true and R is correct explanation for A
ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
b. If both A and R are true but R is not the correct explanation for A
இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
c. If A is true but R is false
ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
d. If both A and R are false.
6 ➤ முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
The mature sperms are stored in the (BOOK BACK)
அ) விந்தக நுண் குழல்கள்.
a. Seminiferous tubules
ஆ) விந்து நாளம்.
b.Vas deferens
இ) விந்தகமேல் சுருள்குழல்.
c. Epididymis
ஈ) விந்துப்பை.
d. Seminal vesicle
7 ➤ ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
The male sex hormone testosterone is secreted from (BOOK BACK)
அ) செர்டோலி செல்கள்.
a. Sertoli cells
ஆ) லீடிக் செல்.
b. Leydig cell
இ) விந்தகமேல் சுருள்குழல்.
c. Epididymis
ஈ) புரோஸ்டேட் சுரப்பி.
d. Prostate gland
8 ➤ விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
The glandular accessory organ which produces the largest proportion of semen (BOOK BACK)
அ) விந்துப்பை.
a. Seminal vesicle
ஆ) பல்போயுரித்ரல் சுரப்பி.
b. Bulbourethral gland
இ) புரோஸ்டேட்சுரப்பி.
c. Prostate gland
ஈ)கோழைச்சுரப்பி.
d. Mucous gland
9 ➤ பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
The male homologue of the female clitoris is (BOOK BACK)
அ) விதைப்பை.
a. Scrotum
ஆ) ஆண்குறி.
b. Penis
இ) சிறுநீர் வடிகுழல்.
c. Urethra
ஈ) விந்தகம்.
d.Testis
10 ➤ கரு பதியும் இடம்.
The site of embryo implantation is the (BOOK BACK)
அ) கருப்பை.
a. Uterus
ஆ) வயிற்றுக்குழி.
b. Peritoneal cavity
இ) கலவிக் கால்வாய்.
c. Vagina
ஈ) ஃபெல்லோப்பியன் குழாய்.
d. Fallopian tube
11 ➤ தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
The foetal membrane that forms the basis of the umbilical cord is (BOOK BACK)
அ) ஆலன்டாயிஸ்.
a. Allantois
ஆ) ஆம்னியான்.
b. Amnion
இ) கோரியான்.
c. Chorion
ஈ) கரு உணவுப்பை.
d. Yolk sac
12 ➤ பாலூட்டியின் முட்டை.
Mammalian egg is (BOOK BACK)
அ) மீசோலெசிதல், ஓடற்றது.
a. Mesolecithal and non cleidoic
ஆ) மைக்ரோலெசிதல், ஓடற்றது.
b. Microlecithal and non cleidoic
இ) ஏலெசிதல், ஓடற்றது.
c. Alecithal and non cleidoic
ஈ) ஏலெசிதல், ஓடுடையது.
d. Alecithal and cleidoic
13 ➤ அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
The process which the sperm undergoes before penetrating the ovum is (BOOK BACK)
அ) ஸ்பெர்மியேஷன்.
a. Spermiation
ஆ) கார்டிகல் வினைகள்.
b. Cortical reaction
இ) ஸ்பெர்மியோஜெனிசிஸ்.
c. Spermiogenesis
ஈ) திறனேற்றம்.
d. Capacitation
14 ➤ கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்தி உதவும்.
Assertion (A) - In human male, testes are extra abdominal and lie in scrotal sacs.
Reason (R) - Scrotum acts as thermoregulator and keeps temperature lower by 2°C for normal sperm production.(BOOK BACK)
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
a. A and R are true, R is the correct explanation of A.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
b. A and Rare true, R is not the correct explanation of A.
இ) A உண்மை , R பொய்.
c. A is true, R is false.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
d. Both A and R are false.
15 ➤ கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
Assertion (A) - Ovulation is the release of ovum from the Graafian follicle.
Reason (R) - It occurs during the follicular phase of the menstrual cycle. (BOOK BACK)
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
a. A and R are true, R is the correct explanation of A.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
b. A and Rare true, R is not the correct explanation of A.
இ) A உண்மை , R பொய்.
c. A is true, R is false.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
d. Both A and R are false.
16 ➤ கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
காரணம் (R) - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
Assertion (A) - Head of the sperm consists of acrosome and mitochondria.
Reason (R) - Acrosome contains spiral rows of mitochondria. (BOOK BACK)
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
a. A and R are true, R is the correct explanation of A.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
b. A and Rare true, R is not the correct explanation of A.
இ) A உண்மை , R பொய்.
c. A is true, R is false.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
d. Both A and R are false.
17 ➤ ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
A contraceptive pill prevents ovulation by (BOOK BACK)
அ) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்.
(a) blocking fallopian tube
ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்.
(b) inhibiting release of FSH and LH
இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்.
(c) stimulating release of FSH and LH
ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்.
(d) causing immediate degeneration of released ovum
18 ➤ கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
The approach which does not give the defined action of contraceptive is (BOOK BACK)
அ) ஹார்மோன் வழி கருத்தடைகள் : விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும். அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடை செய்யும்.
(a) Hormonal contraceptive - Prevents entry of sperms, prevent ovulation and fertilization
ஆ) விந்து குழல் தடை : விந்து செல்லாக்கத்தை தடை செய்யும்.
(b) Vasectomy Prevents spermatogenesis
இ) தடுப்பு முறைகள் : கருவுறுதலைத்தடை செய்யும்.
(c) Barrier method Prevents fertilization
ஈ) உள் கருப்பை சாதனங்கள்: விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.
(d) Intra uterine device Increases phagocytosis of sperms, suppresses sperm motility and fertilizing capacity of sperms
19 ➤ உறுதிக்கூற்று (அ): இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
காரணம் (ஆ): மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
Read the given statements and select the correct option.
Statement 1: Diaphragms, cervical caps and vaults are made of rubber and are inserted into the female reproductive tract to cover the cervix before coitus.
Statement 2: They are chemical barriers of conception and are reusable. (BOOK BACK)
அ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.
(a) Both statements 1 and 2 are correct and statement 2 is the correct explanation of statement 1.
ஆ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை .
(b) Both statements 1 and 2 are correct but statement 2 is not the correct explanation of statement 1.
இ) கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு
(c) Statement 1 is correct but statement 2 is incorrect.
ஈ) கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை
(d) Both statements 1 and 2 are incorrect.
20 ➤ பொருத்துக :
A) தாமிரம் வெளிவிடு IUD - [i] LNG - 20.
B) ஹார்மோன் வெளிவிடு IUD - [ii] லிப்பள் வளைய IUD.
C) மருந்தில்லா IUD - [iii] சாஹெலி.
D) மாத்திரைகள் - [iv] Multiload - 375.
Match column I with column II
A. Copper releasing IUD - [i] LNG-20
B) Hormone releasing - [ii] Lippes loop IUD
C) Non medicated IUD - [iii] Saheli
D) Mini pills - [iv] Multiload-375 (BOOK BACK)
அ) A (iv), B (ii), C (i), D (iii)
(a) A-(iv), B-(ii), C-(i), D-(iii)
ஆ) A (iv), B (1), C (iii), D (ii)
(b) A-(iv), B-(i), C-(iii), D-(ii)
இ) A (i), B (iv), C (ii), D (iii)
(c) A-(i), B-(iv), C-(ii), D-(iii)
ஈ) A (iv), B (i), C (ii), D (iii)
(d) A-(iv), B-(i), C-(ii), D-(iii)
21 ➤ கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
Select the incorrect action of hormonal contraceptive pills from the following (BOOK BACK)
அ) விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்.
(a) Inhibition of spermatogenesis.
ஆ) அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்.
(b) Inhibition of ovulation.
இ) கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்து செல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.
(c) Changes in cervical mucus impairing its ability to allow passage and transport of sperms.
ஈ) கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது.
(d) Alteration in uterine endometrium to make it unsuitable for implantation.
22 ➤ இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன ?
Haemophilia is more common in males because it is... (BOOK BACK)
அ) Y-குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்.
a. Recessive character, carried by Y chromosome.
ஆ) Y-குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்.
b. Dominant character, carried by Y chromosome.
இ) X-குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்.
c. Dominant trait, carried by X chromosome.
ஈ) X- குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்.
d. Recessive trait, carried by X chromosome.
23 ➤ மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது.
A.B.O blood group in man, is controlled by. (BOOK BACK)
அ) பல்கூட்டு அல்லீல்கள்.
a. Multiple alleles.
ஆ) கொல்லி மரபணுக்கள்.
b. Lethal genes.
இ) பால் சார்ந்த மரபணுக்கள்.
c. Sex linked genes.
ஈ) Y - சார்ந்த மரபணுக்கள்.
d. Y linked genes.
24 ➤ ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள் ?
Three children of a family have blood group A, blood group AB and blood group B. What could be the genotypes of their parents? (BOOK BACK)
அ) IA IB மற்றும்IO IO.
a. IA IB and, IO IO
ஆ) IA IO மற்றும் IB IO.
b. IA IO and, IB IO
இ) IB IB மற்றும் IA IA.
c. IB IB and, IA IA
ஈ) IA IA மற்றும் IO IO.
d. IA IA and, IO IO
25 ➤ கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
Which of the following is not correct? (BOOK BACK)
அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன.
a. Three or more alleles of a trait in the population, are called multiple alleles.
ஆ) இயல்பான மரபணுக்கள் திடீர்மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன.
b. A normal gene undergoes mutations, to form many alleles.
இ) பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.
c. Multiple alleles map at different loci of a chromosome.
ஈ) பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன
d. A diploid organism has only two alleles, out of many in the population.
26 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
Which of the following phenotypes in the progeny are possible from the parental combination AxB? (BOOK BACK)
அ) A மற்றும் B மட்டும்.
a) A and B only
ஆ) A,B மற்றும் AB மட்டும்.
b) A,B and AB only
இ) AB மட்டும்.
c) AB only
ஈ) A, B, AB மற்றும் O
d) A,B,AB and O
27 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IAIO X IAIB களுக்கிடையே பிறக்க சாத்திமில்லை?
Which of the following phenotypes is not possible in the progeny of the parental genotypic combination IAIO X IAIB? (BOOK BACK)
அ) AB
a) AB
ஆ) O
b) O
இ) A
c) A
ஈ) B
d) B
28 ➤ பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை ?
Which of the following is true about Rh factor in the offspring of a parental combination DdxDd (both Rh positive)? (BOOK BACK)
அ) அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்.
a) All will be Rh-positive
ஆ) இரண்டில் ஒருபங்கு Rh+ வாக இருப்பார்கள்.
b) Half will be Rh positive
இ) நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்.
c) About ¾ will be Rh negative
ஈ) நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்.
d) About one fourth will be Rh negative
29 ➤ இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
What can be the blood group of offspring when both parents have AB blood group? (BOOK BACK)
அ) AB மட்டும்.
a) AB only
ஆ) A, B மற்றும் AB.
b) A, B and AB
இ) A, B, AB மற்றும் O.
c) A, B, AB and O
ஈ) A மற்றும் B மட்டும்.
d) A and B only
30 ➤ குழந்தையின் இரத்தவகை 0 என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்.
If the childs blood group is ‘O’ and fathers blood group is ‘A’ and mother’s blood group is ‘B’ the genotype of the parents will be (BOOK BACK)
அ) IA IA மற்றும் IB IO.
a) IA IA and IB IO
ஆ) IA IO மற்றும் IB IO.
b) IA IO and IB IO
இ) IA IO மற்றும் IO IO.
c) IA IO and IOIO
ஈ) I0 I0 மற்றும் IB IB.
d) IOIO and IB IB
31 ➤ XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
XO type of sex determination and XY type of sex determination are examples of (BOOK BACK)
அ) வேறுபட்ட இனச்செல் ஆண்.
a) Male heterogamety
ஆ) வேறுபட்ட இனச்செல் பெண்.
b) Female heterogamety
இ) ஒத்த இனச்செல் ஆண்.
c) Male homogamety
ஈ) ஆ மற்றும் இ.
d) Both (b) and (c)
32 ➤ ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
In an accident there is great loss of blood and there is no time to analyse the blood group which blood can be safely transferred? (BOOK BACK)
அ) O மற்றும் Rh-
a) O and Rh negative
ஆ) O மற்றும் Rh+
b) O and Rh positive
இ) B மற்றும் Rh-
c)B and Rh negative
ஈ) AB மற்றும் Rh+
d) AB and Rh positive
33 ➤ ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Father of a child is colour blind and mother is carrier for colour blindness, the probability of the child being colour blind is (BOOK BACK)
அ) 25%
a) 25%
ஆ) 50%
b) 50%
இ) 100%
c) 100%
ஈ) 75%
d) 75%
34 ➤ ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
A marriage between a colourblind man and a normal woman produces (BOOK BACK)
அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும் மற்றும் மகன்கள் இயல்பாகவும் இருப்பார்கள்.
a) All carrier daughters and normal sons
ஆ) 50% மகள்கள் கடத்திகளாகவும் மற்றும் 50% இயல்பான பெண்களாக இருப்பார்கள்.
b) 50% carrier daughters and 50% normal daughters
இ) 50% நிறக்குருடு ஆண்களாகவும் மற்றும் 50% இயல்பான ஆண்களாக இருப்பார்கள்.
c) 50% colourblind sons and 50% normal sons
ஈ) அனைத்து சந்ததிகளும் கடத்திகளாக இருப்பார்கள்.
d) All carrier offsprings
35 ➤ நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
Who is the founder of Modern Eugenics movement? (BOOK BACK-PURE SCIENCE)
அ) மெண்டல் .
a) Mendel
ஆ) டார்வின்.
b) Darwin
இ) பிரான்சிஸ் கால்டன் .
c) Francis Galton
ஈ) காரல் பியர்சன.
d) Karl Pearson
36 ➤ மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விருப்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலம்.
Improvement of human race by encouraging the healthy persons to marry early and produce large number of children is called (BOOK BACK-PURE SCIENCE)
அ) நேர்மறை இனமேம்பாட்டியல்.
a) Positive eugenics
ஆ) எதிர்மறை இனமேம்பாட்டியல்.
b) Negative eugenics
இ) நேர்மறை சூழ்நிலை மேம்பாட்டியல்.
c) Positive euthenics
ஈ) நேர்மறை புறதோற்ற மேம்பாட்டியல்.
d) Positive euphenics
37 ➤ -------- என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.
The _______deals with the control of several inherited human diseases especially inborn errors of metabolism. (BOOK BACK-PURE SCIENCE)
அ) புறதோற்ற மேம்பாட்டியல்.
a) Euphenics
ஆ) இனமேம்பாட்டியல்.
b) Eugenics
இ) சூழ்நிலை மேம்பாட்டியல்.
c) Euthenics
ஈ) மேற்கண்ட அனைத்தும்.
d) All of these
38 ➤ பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே --------- மற்றும் ----------ஆகும்.
“Universal Donor” and “Universal Recipients” blood group are _____and_______respectively. (BOOK BACK)
அ) AB, O.
a) AB, O
ஆ) O, AB.
b) O, AB
இ) A, B.
c) A, B
ஈ) B, A.
d) B, A
39 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
ZW-ZZ system of sex determination occurs in (BOOK BACK)
அ) மீன்கள்
a) Fishes
ஆ) ஊர்வன.
b) Reptiles
இ) பறவைகள்.
c) Birds
ஈ) மேற்கண்ட அனைத்தும்.
d) All of these
40 ➤ இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது ?
Co-dominant blood group is (BOOK BACK)
அ) A.
a) A
ஆ) AB.
b) AB
இ) B.
c) B
ஈ) O.
d) O
41 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது ?
Which of the following is incorrect regarding ZW-ZZ type of sex determination? (BOOK BACK)
அ) பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது.
a) It occurs in birds and some reptiles
ஆ)பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
b) Females are homogametic and males are heterogametic
இ) ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.
c) Male produce two types of gametes
ஈ) இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.
d) It occurs in gypsy moth
Submit
Your Score is
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||