× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

CHAPTER 2 KINGDOM ANIMALIA - விலங்குலகம் | CLASS 11 ZOOLOGY ONLINE TEST | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள்.. கடைசியாக நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு .
The symmetry exhibited in cnidarians is .


2 ➤ கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி
Sea anemone belongs to phylum.


3 ➤ தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் .
The excretory cells that are found in platyhelminthes are.


4 ➤ கீழ்க்காணும் எந்த உயிரியில் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது?
In which of the following organisms, self fertilization is seen.


5 ➤ மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் .அதே செயலைச் செய்கிறது.
Nephridia of Earthworms are performing the same functions as.


6 ➤ இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது?
Which of the following animals has a true coelom ?


7 ➤ கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு .
Metameric segmentation is the main feature of .


8 ➤ பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது.
In Pheretima locomotion occurs with the help of .


9 ➤ இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள் .
Which of the following have the highest number of species in nature?


10 ➤ இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?
Which of the following is a crustacean?


11 ➤ கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி.
The respiratory pigment in cockroach is .


12 ➤ எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?
Exoskeleton of which phylum consists of chitinous cuticle?


13 ➤ பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.
Lateral line sense organs occur in .


14 ➤ கால்களற்ற இருவாழ்வி .
The limbless amphibian is.


15 ➤ நான்கு அறை இதயம் இதில் காணப்படும்.
Four chambered heart is present in .


16 ➤ இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.
Which of the following is not correctly paired?


17 ➤ கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி?
Which of the following is an egg laying mammal?


18 ➤ நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி.
Pneumatic bones are seen in


19 ➤ சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக.
(p) நத்தை = (1) பேய் மீன்
(q) டென்டாலியம் = (ii) கைடான்
(r) கீட்டோபிளூரா = (ii) ஆப்பிள் நத்தை
(s) ஆக்டோபஸ் = (iv) தந்த ஓடு (Tusk shell)
Match the following columns and select the correct option.
(p) Pila (i) Devil fish
(q) Dentalium (ii) Chiton
(r) Chaetopleura (iii) Apple snail
(s) Octopus (iv) Tusk shell


20 ➤ கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?.
In which of the following phyla, the adult shows radial symmetry but the larva shows bilateral symmetry?


21 ➤ எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Which of the following is correctly matched?

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||