CHAPTER 1 REPRODUCTION IN ORGANISMS | உயிரிகளின் இனப்பெருக்கம் | CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - ADDITIONAL 1 MARK MCQ | ONLINE TEST | AUDIO BOOK.

1 ➤ எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
In which type of parthenogenesis are only females produced? (Additional Question)


2 ➤ எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண்/பெண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
In which type of parthenogenesis are only male/females produced? (Additional Question)


3 ➤ எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றாது
In which mode of reproduction variations are not seen (Additional Question)


4 ➤ வெளிக்கருவுறுதல் நடைபெறும் உயிரிகள்
External fertilization occurs in (Additional Question)


5 ➤ உட்கருவுறுதல் நடைபெறும் உயிரிகள்
Internal fertilization occurs in (Additional Question)


6 ➤ கன்னி இனப்பெருக்கம் 1745 ல் .............என்பவரால் முதன் முதலில் கண்டறிப்பட்டது.
Parthenogenesis was first discovered by ................ in 1745. (Additional Question)


7 ➤ ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது. அவை தங்களுக்கிடையே குறிப்பிட்ட அளவு உட்கரு பொருட்களை (DNA) பரிமாறிக் கொண்ட பின் தனித்தனியாகப் பிரிகின்றன.
the temporary union of the two individuals of the same species. During their union both individuals, exchange certain amount of nuclear material (DNA) and then get separated. (Additional Question)


8 ➤ முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை
The fusion of dissimilar gametes (Additional Question)


9 ➤ அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை
The fusion of small sized and morphologically different gametes (merogametes) takes place. (Additional Question)


10 ➤ அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல்
The fusion of morphological and physiological identical gametes (Additional Question)


11 ➤ கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
In lower organisms, sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals (Additional Question)


12 ➤ இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
The male and female gametes are produced by different parents and they fuse to form a zygote. (Additional Question)


13 ➤ ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன.
The male and female gametes are produced by the same cell or same organism and both the gametes fuse together to form a zygote. (Additional Question)


14 ➤ முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல்
The sexual union of young individuals produced immediately after the division of the adult parent cell by mitosis. (Additional Question)


15 ➤ பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால்
The fusion of male and female gametes takes place outside the body of female organisms (Additional Question)


16 ➤ ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால்
The fusion of male and female gametes takes place within the body of female organisms. (Additional Question)


17 ➤ தேனீ இதற்கு உதாரணம் ஆகும்
Honey bee is an example for ............. (Additional Question)


18 ➤ சொலனோபியா இதற்கு உதாரணம் ஆகும்
Solenobia is an example for ............. (Additional Question)


19 ➤ ஏஃபிஸ் இதற்கு உதாரணம் ஆகும்
Aphis is an example for ............. (Additional Question)


Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

☝️☝️☝️ JOIN WITH US ☝️☝️☝️

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Labels