× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

CHAPTER 3-4 - CHAPTER 3 REPRODUCTIVE HEALTH | இனப்பெருக்க நலன் | CHAPTER 4 PRINCIPLES OF INHERITANCE AND VARIATION | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST

CLASS 12 ZOOLOGY - CHAPTER 3 REPRODUCTIVE HEALTH | இனப்பெருக்க நலன் | CHAPTER 4 PRINCIPLES OF INHERITANCE AND VARIATION | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | AUDIO BOOK.

1 ➤ கீழ்வருவனவற்றுள் HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
Which of the following is correct regarding HIV, hepatitis B, gonorrhoea and trichomoniasis?


2 ➤ கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
Which one of the following groups includes sexually transmitted diseases caused by bacteria only?


3 ➤ கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Identify the correct statements from the following


4 ➤ ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
A contraceptive pill prevents ovulation by (BOOK BACK)


5 ➤ கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
The approach which does not give the defined action of contraceptive is (BOOK BACK)


6 ➤ உறுதிக்கூற்று (அ): இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
காரணம் (ஆ): மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
Read the given statements and select the correct option.
Statement 1: Diaphragms, cervical caps and vaults are made of rubber and are inserted into the female reproductive tract to cover the cervix before coitus.
Statement 2: They are chemical barriers of conception and are reusable. (BOOK BACK)


7 ➤ பொருத்துக :
A) தாமிரம் வெளிவிடு IUD - [i] LNG - 20.
B) ஹார்மோன் வெளிவிடு IUD - [ii] லிப்பள் வளைய IUD.
C) மருந்தில்லா IUD - [iii] சாஹெலி.
D) மாத்திரைகள் - [iv] Multiload - 375.
Match column I with column II
A. Copper releasing IUD - [i] LNG-20
B) Hormone releasing - [ii] Lippes loop IUD
C) Non medicated IUD - [iii] Saheli
D) Mini pills - [iv] Multiload-375 (BOOK BACK)


8 ➤ கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
Select the incorrect action of hormonal contraceptive pills from the following (BOOK BACK)


9 ➤ இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன ?
Haemophilia is more common in males because it is... (BOOK BACK)


10 ➤ மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது.
A.B.O blood group in man, is controlled by. (BOOK BACK)


11 ➤ ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள் ?
Three children of a family have blood group A, blood group AB and blood group B. What could be the genotypes of their parents? (BOOK BACK)


12 ➤ கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
Which of the following is not correct? (BOOK BACK)


13 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
Which of the following phenotypes in the progeny are possible from the parental combination AxB? (BOOK BACK)


14 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IAIO X IAIB களுக்கிடையே பிறக்க சாத்திமில்லை?
Which of the following phenotypes is not possible in the progeny of the parental genotypic combination IAIO X IAIB? (BOOK BACK)


15 ➤ பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை ?
Which of the following is true about Rh factor in the offspring of a parental combination DdxDd (both Rh positive)? (BOOK BACK)


16 ➤ இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
What can be the blood group of offspring when both parents have AB blood group? (BOOK BACK)


17 ➤ குழந்தையின் இரத்தவகை 0 என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்.
If the childs blood group is ‘O’ and fathers blood group is ‘A’ and mother’s blood group is ‘B’ the genotype of the parents will be (BOOK BACK)


18 ➤ XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
XO type of sex determination and XY type of sex determination are examples of (BOOK BACK)


19 ➤ ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
In an accident there is great loss of blood and there is no time to analyse the blood group which blood can be safely transferred? (BOOK BACK)


20 ➤ ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Father of a child is colour blind and mother is carrier for colour blindness, the probability of the child being colour blind is (BOOK BACK)


21 ➤ ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
A marriage between a colourblind man and a normal woman produces (BOOK BACK)


22 ➤ டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?
Mangolism is a genetic disorder which is caused by the presence of an extra chromosome number


23 ➤ கிளைன்ஃபெல்டர்சிண்ட்ரோம்குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Klinefelters’ syndrome is characterized by a karyotype of


24 ➤ டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது.
Females with Turners’ syndrome have


25 ➤ பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Pataus’ syndrome is also referred to as


26 ➤ நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
Who is the founder of Modern Eugenics movement?


27 ➤ மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விருப்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலம்.
Improvement of human race by encouraging the healthy persons to marry early and produce large number of children is called


28 ➤ -------- என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.
The _______deals with the control of several inherited human diseases especially inborn errors of metabolism


29 ➤ பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே --------- மற்றும் ----------ஆகும்.
“Universal Donor” and “Universal Recipients” blood group are _____and_______respectively


30 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
ZW-ZZ system of sex determination occurs in


31 ➤ இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது ?
Co-dominant blood group is


32 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது ?
Which of the following is incorrect regarding ZW-ZZ type of sex determination?


Your Score is

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||