DOT-10-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 10 - DECEMBER 2019 - 21-40 - KALVISOLAI.

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 9 - DECEMBER 2019 - 1-20 - KALVISOLAI.TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 10 - DECEMBER 2019 - 21-40 - KALVISOLAI.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

1 ➤ அதிகாரம் பெற்ற அலுவலரால் அங்கிகாரம் பெற்ற பள்ளியானது நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மூடப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முன்னறிவிப்பு செய்யப்பட்ட வேண்டிய காலம்.
A school recognized by competent authority either permanently or temporary basis shall close the school by giving previous notice of -- to the concerned department.


2 ➤ பொதுவாக பள்ளிகளில் கோடை விடுமுறை காலம் என்பது.
Normally in schools summer holidays will be permitted upto.


3 ➤ அடுத்த கல்வி ஆண்டில் கூடுதல் பிரிவுகள் (அ) வகுப்புகள் துவங்க மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய விண்ணப்பத்தினை - நாளுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
Application for additional sections or standards for next academic year in the existing school shall be submitted to district educational officers on or before


4 ➤ குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சம் பணியாளர் குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை முறையே
The minimum and maximum number of persons appointed in the staff council will be


5 ➤ ஒரு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்படும் பொழுது (அல்லது) மறுக்கப்படும் பொழுது அவர் அணுக வேண்டிய மேல் அலுவலர்
When a student is refused or delayed to get his/her transfer certificate, he/she has to appeal to -


6 ➤ அங்கீகாரத்தை இழந்த தங்கள் குறைகளை நிவர்த்தி செய்தபின் அங்கீகாரத்தை மீளப்பெற --- அவர்களின் சான்றிதழை பெற வேண்டும்.
A schools which cost recognition can restore its recognition by rectifying defects with due certification of


7 ➤ கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தில் அனுமதிக்கப்பட வேண்டிய குறைந்த பிரிவேளைகள் (பாடதயாரிப்பு உட்பட)
According RTE Act 2009, minimum number of working hours per week for the teacher including preparation hours


8 ➤ தமிழ்நாடு தொடக்கக் கல்வி சட்டம் 1920-ன் படி "தொடக்க பள்ளி இடம்” என்பது ஒரு மாணவனுக்கு உரிய தங்குமிடமாக குறைந்தபட்சம் தரையிடத்தை குறிக்கிறது.
According to Tamil nadu Elementary education act' 1920, "Elementary school place” means suitable accommodation subject to minimum of - - floor space per pupil.


9 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்வி சட்டம் 1994-ன் படி தொடக்கப்பள்ளி ஒன்றினை முறைப்பணியில் (shift system) இயங்குவதற்கு ஆணை வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்
According to Tamil nadu compulsory elementary education act, 1994 The competent authority to permit a Elementary school to function in a shift system.


10 ➤ தொடக்கப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் நடைமுறைப்படுத்திய வருடம்
The year in which Transfer certificates are introduced in Elementary Schools.


11 ➤ 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவரின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்து விட்டால் அவர்களுக்கு வழங்கப் பெறும் நிதி உதவி ரூ.50,000லிருந்து ரூ.75,000 வரை உயர்த்தப்பட்ட வருடம்
The year in which the grant for I to 12 Standard education children who lost their breadwinning parents died in an accident raised from Rs. 50,000 to Rs. 75,000.


12 ➤ வருவாய் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழுவின் பொருளாளர் .
The treasurer of executive council of Revenue District Parent Teacher Association is


13 ➤ கூற்று 1: AEEO ஒவ்வொரு பள்ளியையும் குறைந்தது ஒரு கல்வி ஆண்டில் மூன்று முறையாவது பார்வையிட வேண்டும்.கூற்று 2: AEEO பள்ளிப் பார்வையின்போது பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பார்வையிட வேண்டும்.
Statement 1: AEEO should visit every school minimum thrice in on academic year.Statement 2: During school AEEO must visit not less than one hour


14 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அரசியலமைப்புச் சட்டத்தின் -திருத்தத்தின்படி உருவாக்கப்பட்டது.
Right of children to free and compulsory education act 2009 was created by the - amendment of the constitution


15 ➤ அனைவருக்கும் கல்வி இயக்க (SSA) திட்ட குறிக்கோள் ஆண்டிற்குள் பள்ளியில் சேர்ந்த அனைத்து குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றி தக்கவைத்தலாகும்.
The main objective of Sarva Shikhsa Abhiyan (SSA) is to retain the children enrolled in school without stagnation by the year


16 ➤ ஒரே வகுப்பில் மற்ற மாணவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களும் கல்வி பயில்வது .
Differently abled children learn along with normal children in a regular classroom is called


17 ➤ மாவட்ட கல்விக் குழுவின் துணைத்தலைவர்.
Vice-Chairman of District Education council


18 ➤ அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி (SSA) ஒரு துவக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச 'மாணவர்களின் எண்ணிக்கை.
According to SSA scheme, The minimum strength in V th standard required to upgrade a primary school into a middle school


19 ➤ பகல் நேர காப்பகம் என்பது.
Pay care centre denotes


20 ➤ குத்தகை இடங்களில் சிறுபான்மை பள்ளி இடத்தின் ஒப்பந்த காலம் ஆண்டுகளுக்கு குறைவாக இருத்தல் கூடாது.
The contract period for leased land of minority school should not be less than

Your Score is

  1. Try this test One More Time | Click Here
  2. Need More Test | Click Here

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.