- நிறுவனம்: மத்திய அரசு நடத்தும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி (இ.எம்.ஆர்.எஸ்.)
- காலிப் பணியிடங்கள்: 7,267 (கற்றல் மற்றும் கற்றல் பணி அல்லாதது)
- பதவிகள்:
- முதல்வர்: 225
- முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 1,460
- பட்டதாரி ஆசிரியர்கள்: 3,962
- ஸ்டாப் நர்ஸ் (பெண்): 550
- ஆஸ்டல் வார்டன்: 635
- அக்கவுண்டெண்ட்: 61
- ஜூனியர் செகரட்டரியேட்: 228
- லேப் அசிஸ்டெண்ட்: 146
- கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, முதுகலை, இளங்கலை பட்டப்படிப்புடன் எம்.எட், பி.எட்., பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு
- வயது வரம்பு:
- முதல்வர் பதவிக்கு: 50 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.
- முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு: 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஆஸ்டல் வார்டன் பணிக்கு: 35 வயதுக்குள்ளும்.
- மற்ற பணிகளுக்கு: 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
- தேர்வு முறை: டையர்-1, டையர்-2, திறனறி தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-10-2025
- இணையதள முகவரி: https://nests.tribal.gov.in/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment