- தேர்வு நடத்தும் நிறுவனம்: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி)
- காலிப் பணியிடங்கள்: 3,073
- பதவி:
- சப்-இன்ஸ்பெக்டர் (டெல்லி போலீஸ்: ஆண்-142, பெண்-70)
- மத்திய ஆயுத போலீஸ் படை - 2,861
- கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
- வயது: 1-8-2025 அன்றைய தேதிப்படி 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 2-8-2000-க்கு முன்போ, 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வும் உண்டு.
- தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை
- தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கரூர், வேலூர் மற்றும் புதுச்சேரி
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-10-2025
- இணையதள முகவரி: https://ssc.gov.in/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment