- பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
- காலி இடங்கள்: 368
- பதவி: செக்ஷன் கண்ட்ரோலர்
- கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
- வயது: 14-10-2025 அன்றைய தேதிப்படி 20 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
- தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-10-2025
- இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment