♻️ TITLE : REGULARISATION ORDER_PHYSICS_2020-21 முதல் 2022-2023 ஆம் ஆண்டுகளில் இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை முறையான நியமனமாக முறைப்படுத்தி வழங்கப்பட்ட ஆணை | DOWNLOAD
♻️ PROCEEDING NO : ந.க.எண் : 63774 / W2 / இ2 / 2023
♻️ DATE : 16.10.2023
♻️ NAME OF THE POST : PGT - PHYSICS
♻️ YEAR : 2020-21 / 2022-2023
♻️ SUBJECT :
பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்வி - 2020-21 முதல் 2022- 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இயற்பியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் - பணிநியமன ஆணை அளிக்கப்பட்டமை - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல்
♻️ RELATED G.O :
1) சென்னை -
6. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் ந.க.எண் : 6788 /E2/S1/2022 நாள் : 12.10.2022
2) சென்னை -6. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 276 / W3/இ3/2022 நாள் : 15.10.2022
♻️ VERSION : TAMIL / ENGLISH
♻️ FILE TYPE : PDF/WORD/EXCEL/PPT/ZIP
♻️ DEPARTMENT : SCHOOL EDUCATION DEPARTMENT
♻️ TOTAL PAGES : 2
♻️ NEED THIS FILE ? 🔗 DOWNLOAD
♻️ NEED MORE REGULARISATION ORDERS ? | CLICK HERE
♻️ KALVISOLAI WHATS APP CHANNEL | CLICK HERE
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||