MAIN MENU

CHAPTER 7 BODY FLUIDS AND CIRCULATION - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | CLASS 11 ZOOLOGY ONLINE TEST | BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

ப்ளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள்.. கடைசியாக நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ நிணநீரின் பணி யாது?


2 ➤ இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?


3 ➤ இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?


4 ➤ நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.


5 ➤ கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.


6 ➤ இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?


7 ➤ இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.


8 ➤ இதயத்தில் 'டப்' ஒலி இதனால் ஏற்படுகிறது.


9 ➤ இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?


10 ➤ நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?


11 ➤ கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும்?


12 ➤ சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்


13 ➤ ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?


14 ➤ எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-CLASS 11 ZOOLOGY | CHAPTER 7 BODY FLUIDS AND CIRCULATION - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் |  BOOK BACK 1 MARK MCQ | ONLINE TEST | KALVISOLAI | AUDIO BOOK.

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Youtube Kalvisolai Official Invite Link | Click

  9. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||