MAIN MENU

CHAPTER 2 மனித இனப்பெருக்கம் - CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - MCQ - ONLINE TEST.

ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️

1 ➤ முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
1. The mature sperms are stored in the


2 ➤ ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
2. The male sex hormone testosterone is secreted from


3 ➤ விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
3. The glandular accessory organ which produces the largest proportion of semen


4 ➤ பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
4. The male homologue of the female clitoris is


5 ➤ கரு பதியும் இடம்.
5. The site of embryo implantation is the


6 ➤ தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
6. The foetal membrane that forms the basis of the umbilical cord is


7 ➤ குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன்.
7. The most important hormone in initiating and maintaining lactation after birth is


8 ➤ பாலூட்டியின் முட்டை.
8. Mammalian egg is


9 ➤ அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
9. The process which the sperm undergoes before penetrating the ovum is


10 ➤ வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்.
10. Painful menstruation is termed as


11 ➤ குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்.
11. The milk secreted by the mammary glands soon after child birth is called


12 ➤ சீம்பாலில் அதிகம் காணப்படுவது.
12. Colostrum is rich in


13 ➤ ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை.
13. The Androgen Binding Protein (ABP) is produced by


14 ➤ கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க் கோளாறு சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
14. Which one of the following menstrual irregularities is correctly matched?


15 ➤ தவறான இணையைக் கண்டுபிடி.
15. Find the wrongly matched pair


16 ➤ கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்தி உதவும்.
16. Assertion (A) - In human male, testes are extra abdominal and lie in scrotal sacs. Reason (R) - Scrotum acts as thermoregulator and keeps temperature lower by 2°C for normal sperm production.


17 ➤ கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
17. Assertion (A) - Ovulation is the release of ovum from the Graafian follicle. Reason (R) - It occurs during the follicular phase of the menstrual cycle.


18 ➤ கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
காரணம் (R) - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
18. Assertion (A) - Head of the sperm consists of acrosome and mitochondria. Reason (R) - Acrosome contains spiral rows of mitochondria.

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

☝️☝️☝️ JOIN WITH US ☝️☝️☝️

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||