MAIN MENU

CHAPTER 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் - CLASS 12 ZOOLOGY TM ONLINE TEST - MCQ - ONLINE TEST.

ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து TOUCH செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.

1 ➤ முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.


2 ➤ டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்.


3 ➤ அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.


4 ➤ GEAC என்பது.


5 ➤ இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.


6 ➤ பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை...


7 ➤ கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.


8 ➤ ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.


9 ➤ மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.


10 ➤ தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.

Your Score is



kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

👇👇👇 JOIN WITH US 👇👇👇

  1. Kalvisolai Telegram Channel Invite Link | Click

  2. Kalvisolai Telegram Group Invite Link | Click

  3. Kalvisolai Whats App Invite Link - Group 21 | Click

  4. Kalvisolai Job Alert Whats App Invite Link - Group 4 | Click

  5. Kalvisolai Facebook Page Invite Link | Click

  6. Kalvisolai Facebook Group Invite Link | Click

  7. Kalvisolai Edu Video Youtube Invite Link | Click

  8. Kalvisolai Twitter Invite Link | Click

15 comments:

  1. S.shalini
    12th B1
    G.G.H.s.school
    Gingee
    My score 10/10

    ReplyDelete
  2. K.malarkodi
    12th B1
    G.G.H.s.school
    Gingee
    My score 10/10

    ReplyDelete
  3. K.manju
    12th B1
    G.G.H.s.school
    Gingee
    My score 10/10

    ReplyDelete
  4. A. Raibaa 10/10
    12TH B1
    G.G.H.S.SCHOOOL
    Gingee

    ReplyDelete
  5. K.Preethi
    12B1
    G.G.H.S.schoolGingee
    Myscore10/10

    ReplyDelete
  6. M.s.aswini
    12th-D
    GGHSS
    Podattur pet
    My mark 10/10

    ReplyDelete
  7. S. Vethanayagi 12th - B1

    ReplyDelete
  8. R. ISWARYA 12th B2 10/10

    ReplyDelete
  9. M.Suji XllB Online test Finished

    ReplyDelete
  10. P. Pavithra 12th B2 10/10

    ReplyDelete
  11. S.Kalpana 12th B2 10/10

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-