- அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டம் விட்டு மாவட்டம்): ஜூலை 1, 2025 (செவ்வாய்).
- அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்): ஜூலை 2, 2025 (புதன்).
- பட்டதாரி ஆசிரியர்கள் பணிநீக்கம் (BT deployment Tamil, English, Maths, Science, Social) வருவாய் மாவட்டத்திற்குள்: ஜூலை 7, 2025 (திங்கள் - Off Line).
- பட்டதாரி ஆசிரியர்கள், இயல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்): ஜூலை 8, 2025 (செவ்வாய்).
- பட்டதாரி ஆசிரியர்கள், இயல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்): ஜூலை 9, 2025 (புதன்).
- வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC (வருவாய் மாவட்டத்திற்குள்): ஜூலை 10, 2025 (வியாழன்).
- வட்டார வளமையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் BRTE & DC (மாவட்டம் விட்டு மாவட்டம்): ஜூலை 10, 2025 (பிற்பகல் வியாழன்).
- அரசு/நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்): ஜூலை 11, 2025 (வெள்ளி).
- அரசு/நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்): ஜூலை 12, 2025 மற்றும் ஜூலை 21, 2025 முதல் ஜூலை 25, 2025 வரை.
- கலந்தாய்வுக் குறித்த சிறப்பு விதிமுறை நாளினை தவிர்த்து நாளைய நாட்களில் நடைபெறும். இது பள்ளிக் கல்வித் துறையால் ஜூலை 14, 2025 கலைகள் முடிவு நடைபெறுகிறது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment