- நிறுவனம்: பெருநகர சென்னை மாநகராட்சி, கால்நடை மருத்துவத் துறை.
- பணி நியமன முறை: தொகுப்பூதிய அடிப்படை.
- பதவியின் பெயர்: மண்டல கால்நடை மருத்துவ அலுவலர் (Zonal Veterinary Officer).
- காலியிடங்கள்: 15.
- மாதத் தொகுப்பூதியம்: ரூ. 60,000/-.
- கல்வித் தகுதி:
- இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.V.Sc பட்டம்.
- தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் அல்லது இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.12.2025 (மாலை 5:00 மணி வரை).
- நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.12.2025.
- விண்ணப்பிக்கும் முறை:
- பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in இல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:தலைமை கால்நால்நடை மருத்துவ அலுவலர்,கால்நடை மருத்துவத் துறை,பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை,சென்னை - 600003.
- குறிப்பு: கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் (16.12.2025, மாலை 5 மணி) பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.

















No comments:
Post a Comment