- அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய (MRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025.
- பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon - General).
- விண்ணப்ப முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே (www.mrb.tn.gov.in).
- மொத்த காலிப்பணியிடங்கள்: 299.
- மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்: 182
- கதிரியக்கவியல்: 37
- தடய அறிவியல் மருத்துவம்: 50
- முதியோர் மருத்துவம்: 10
- இதய அறுவை சிகிச்சை: 20
- சம்பளம்: ரூ. 56,100 – 2,05,700 (Pay Matrix Level - 22).
- விண்ணப்பக் கட்டணம்:
- SC / SCA / ST / DAP பிரிவினருக்கு: ரூ. 500/-
- இதர பிரிவினருக்கு: ரூ. 1000/-
- விண்ணப்பம் தொடங்கப்பட்ட தேதி: 18.12.2025.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026.
- குறிப்பு: வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் விரிவான நிபந்தனைகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨MRB Assistant Surgeon Recruitment 2025 : உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2026. மொத்த காலிப்பணியிடங்கள்: 299.
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/mrb-assistant-surgeon-recruitment-2025.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment