பணி விவரம்:
- பதவியின் பெயர்: பல் மெக்கானிக் (Dental Mechanic)
- பணியிடங்கள்: 43 (விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு நீங்கலாக)
- சம்பள விகிதம்: ரூ. 35,400 முதல் ரூ. 1,30,400 வரை (Pay Matrix Level-11)
- நியமன முறை: நேரடி நியமனம் (தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணி)
முக்கிய நாட்கள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18.12.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2026 (கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளும் இதுவே)
விண்ணப்பக் கட்டணம்:
- SC / SCA / ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (DAP): ரூ. 300/-
- ஏனையோர் (Others): ரூ. 600/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் MRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பிற விரிவான நிபந்தனைகளுக்கு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிவிப்பைப் பார்க்கவும்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) - பல் மெக்கானிக் வேலைவாய்ப்பு 2025. விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2026.
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/mrb-2025-07012026.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment