காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலக்குழுமத்தின் கீழ் செயல்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஒரு மருத்துவ அலுவலர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விண்ணப்ப விவரங்கள்:
- பணி: மருத்துவ அலுவலர் (தற்காலிக ஒப்பந்த அடிப்படை)
- நிறுவனம்: நகர்ப்புற நலவாழ்வு மையம், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை / தேசிய நலக்குழுமம்.
- விண்ணப்பப் படிவம்: https://kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42-ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் - 631 501.
- விண்ணப்பங்களை அனுப்பும் முறை: நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
- கடைசி நாள்: ஜனவரி 3.
தகவல் வெளியீடு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/blog-post_24.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment