- நிறுவனம்: தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TNPDCL).
- பதவியின் பெயர்: தரவு ஆய்வாளர் (Data Analyst) - ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis).
- காலியிடங்கள்: 2.
- வேலை நடக்குமிடம் (Location): சென்னை (தேவைப்பட்டால் களப்பணிகளுக்குச் செல்ல நேரிடும்).
- ஒப்பந்த காலம்: 1 வருடம் (செயல்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்).
- கல்வித்தகுதி:
- இளங்கலை பட்டம் (Bachelor’s Degree): பொறியியல், பொருளாதாரம், புள்ளியியல், கணினி அறிவியல் அல்லது தொடர்புடைய துறை.
- முதுகலை தகுதி (Post Graduate): டேட்டா அனலிட்டிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், பொதுக் கொள்கை அல்லது மேலாண்மை ஆகியவற்றில் தகுதி.
- முன் அனுபவம் (4 முதல் 6 ஆண்டுகள்):
- டேட்டா அனலிட்டிக்ஸ், செயல்முறை மேம்பாடு அல்லது நிதிசார்ந்த பகுப்பாய்வு.
- மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் அல்லது பெரிய அளவிலான தரவு சார்ந்த திட்டங்களில் முன் அனுபவம் (விரும்பத்தக்கது).
- செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது மெஷின் லேர்னிங் (ML) கருவிகளைப் (Python, R, TensorFlow, Scikit-learn) பயன்படுத்துவதில் அனுபவம்.
- தொழில்நுட்பத் திறன்கள்:
- தரவு பகுப்பாய்வு கருவிகளான Power BI, Tableau, SQL, Excel ஆகியவற்றில் தேர்ச்சி.
- ETL செயல்முறைகள் மற்றும் தரவுத்தள மேலாண்மையில் அறிவு.
- வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி): அதிகபட்சம் 35 வயதுக்குள்.
- மொழித்திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
- சம்பளம் (தொகுப்பூதியம்): ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்.
- விண்ணப்பிக்கும் முறை: www.tnpdcl.org என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ TNEB (TNPDCL) தரவு ஆய்வாளர் வேலை, சம்பளம் ₹10 லட்சம்.
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/tneb-tnpdcl-10.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment