- நிறுவனம்: தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (NSTI), கிண்டி, சென்னை.
- அமைந்துள்ளது: மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ்.
- பயிற்சியின் பெயர்: ட்ரோன் டெக்னீஷியன் (Drone Technician - CTS Course).
- இடங்கள்: 24 இடங்கள் மட்டுமே.
- பயிற்சி காலம்: 6 மாதங்கள் (பிப்ரவரி 2026 முதல் ஜூலை 2026 வரை).
- வயது வரம்பு: குறைந்தபட்சம் 16 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி (கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன்).
- சிறப்பம்சங்கள்:
- தொழிற்சாலை சார்ந்த நேரடிப் பயிற்சி (On the Job Training) வழங்கப்படும்.
- வளாகத் நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு உதவி (Placement support) வழங்கப்படும்.
- பயிற்சி முடிவில் மத்திய அரசின் NCVET அங்கீகாரம் பெற்ற தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) வழங்கப்படும்.
- இந்தச் சான்றிதழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்டது.
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
- இணையதளம்: https://nstichennai.dgtmsde.in
- பதிவு வழிமுறை: இணையதளத்தில் CTS 2025-26 → CTS Feb 2026 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யவும்.
- தொடர்பு விவரங்கள்:
- திருமதி. K. அருள்செல்வி (உதவி இயக்குனர்) - அலைபேசி: 94442 00492
- திரு. P. திருநாவுக்கரசு (உதவி இயக்குனர்) - அலைபேசி: 97911 49116
- முகவரி: National Skill Training Institute, கிண்டி, சென்னை - 600032.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி வாய்ப்பு !
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/blog-post_66.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment