- சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார இயக்கம் (Chennai City Urban Health Mission) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- பணியின் தன்மை: சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Health & Wellness Centers) பணியாற்ற தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிட விவரங்கள்:
- 1. மருத்துவ அதிகாரி (Medical Officer)
- காலியிடங்கள்: 14
- மாத தொகுப்பூதியம்: ரூ. 60,000/-
- கல்வித்தகுதி: MBBS பட்டம், NMC அங்கீகாரம், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு.
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல்.
- 2. செவிலியர் (Staff Nurse)
- காலியிடங்கள்: 10
- மாத தொகுப்பூதியம்: ரூ. 18,000/-
- கல்வித்தகுதி: DGNM அல்லது B.Sc. Nursing, இந்திய செவிலியர் கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.
- வயது வரம்பு: 50 வயதுக்கு மிகாமல்.
- 3. பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் - தரம் II (ஆண்) (MPHW / Health Inspector Grade-II - Male)
- காலியிடங்கள்: 20
- மாத தொகுப்பூதியம்: ரூ. 14,000/-
- கல்வித்தகுதி: பிளஸ் 2-வில் உயிரியல்/தாவரவியல் மற்றும் விலங்கியல், பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடம், 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல்.
- 4. ஆதரவு பணியாளர் (Support Staff)
- காலியிடங்கள்: 40
- மாத தொகுப்பூதியம்: ரூ. 8,500/-
- கல்வித்தகுதி: குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி, நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவம்: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- சமர்ப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.
- கடைசி தேதி மற்றும் நேரம்: 09.01.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
- உறுப்பினர் செயலாளர், சென்னை மாநகர நகர்ப்புற சுகாதார இயக்கம், பொது சுகாதாரத் துறை, ரிப்பன் மாளிகை (Ripon Buildings), சென்னை – 600 003.
தொடர்புக்கு:
- 044 – 2561 9330
- 044 – 2561 9209
முக்கிய குறிப்பு: இந்த வேலைவாய்ப்பானது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார இயக்கம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/chennai-city-urban-health-mission.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment