🌧️ 03.12.2025 அன்று டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நிறுவனங்கள்:
- 💦 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்
- 💦 கடலூர் - பள்ளிகள் மட்டும்
- 💦 விழுப்புரம் - பள்ளிகள் மட்டும்
- 💦 கள்ளக்குறிச்சி - பள்ளிகள் மட்டும்
- 💦 காஞ்சிபுரம் - பள்ளி மற்றும் கல்லூரிகள்.
- 💦 செங்கல்பட்டு - பள்ளிகள் மட்டும்.
- 💦 திருவள்ளூர் - பள்ளி மற்றும் கல்லூரிகள்.
- 💦 சென்னை - பள்ளி மற்றும் கல்லூரிகள்.
- 💦 புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும்
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment